எதிர்கால திட்டங்கள்:

படிப்பு மற்றும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் நம் குல  மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பாராட்டி பரிசுகள் மட்டும் உதவி திட்டங்கள் மேற்க்கொள்ளப்படும்.

 

வருடம் ஒருமுறை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விழா ஒன்றை  ஏற்பாடு செய்து அதில் அனைத்து தாயாதி குடும்பங்களும் கலந்து கொள்ளும் வகையில் ( family integration ) ஏற்பாடு செய்யப்படும்.

 

Matrimonial  என்ற   தலைப்பில்   திருமண   தகவல்கள்  தனியாக பதிவு செய்துள்ளோம்.  அதை க்ளிக் செய்து தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்.

மங்கலச் சடங்குகளும் சம்பிரதாயங்களும்

கம்மவாரின் மங்கலச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் பற்றி விபரங்கள் வலது புறத்தில்   
இணைத்துள்ளோம். அதை கிளிக் செய்து விபரங்கள் தெரிந்து கொள்ளலாம்.          

 

திருமண வரிசை முறை

கம்மா குல முன்னோர்கள் திருமண பந்தம் கொள்வதற்குரிய குலகோத்திரம்  கட்டமைப்பைச் செம்மையாக  உருவாக்கி    உள்ளனர்.    கோத்திரம்   மாறியிருந்தால்   போதும்   என்று  கருதாமல்  சகோதர   முறை  உள்ள  குலத்தவர்களுக்குள்  திருமணம்   செய்வதைத்  தவிர்ப்பது  அறிவியல் பூர்வமாக நல்லது.

முடிந்தவரை  தகவல்களை  திரட்டி சம்பந்தி மற்றும் சகோதர முறை உள்ள விபரங்களை  கீழே குறிப்பிட்டுள்ளோம்.

சகோதர முறை உள்ளவர்கள்

அங்கலகுரிச்சேர், அதுக்கூரிவார்,  அனபலர், அரசுப்பூடிவார், ஆரேர்,  ஈரமஞ்சார்,  ஈந்தலார்,  உப்பட்லார், உன்னார்,  எண்டபில்லார்,  எரிவினார்,   லம்மார்,  ஏவின்னார்,  ஏனுக்கண்டார்,  ஏழுனிவார், கம்மார்,  கந்தப்பார், கதிரிவார்,  கணபதியார்,  கர்னாட்டிவார்,  காங்கல்லார்,  காலியார்,  காவுரார்,  கானூரிவார், காட்டுப்பில்லார், குண்டுபில்லார்,  குதியார், கூரைக்காயலார், கென்னேரார், கெந்தம்வார்,  கெம்மசானிவார்,  கொத்தப்பில்லார், கொண்ட்டார்,   கோமாளியார்,       கோவாடார்,        கோரண்டலார்,    கோடுரார்,   கோபிபின்னார்,  சல்லகுண்டார்,  சரிபின்னார், சாதுவா,  சிங்குவார்,  சிலுகூரார்,   சீகார், சுஞ்சார்,  சுங்கரார்,  சூதலுகுண்டார்,  சென்னார், செருக்கூரார், சேமர்,  ஜெனகட்லார்,  பாபட்லார், தம்மினார்,  தண்டார், தல்லிபிண்டியார், தர்மபுரியார் தாசரார்,    தாள்ரார்,  தூக்கினார், துங்கார், தோண்டார்,   நாகின்னார்,   நாயுண்டார்,  நெடுமலார்,பங்கார், பண்டியார், பயிரிபிண்டியார், பரர்ரார்,  பரிமார்,  பால்குடியார், பாத்தபடியார், பாமூர்த்தி, பிமன்னார், பிருதுகொண்டார்,  புரார்,புட்டார், புலகொண்டார், பூதாட்டியார், பூவாடார், பையின்னார்,பெருகார், பெள்ளம்வார், பெம்மசானிவார், பொத்தில்லார், பொள்ளின்னார், பொட்லகுண்டார், பொட்டார், பேரமார், போச்சின்னார்,மஞ்சிநீல்லார், மக்கின்னார், மல்ரார், மன்னூர்ரார், மடக்கலார்,மடப்பில்லார்,  மரிவாடியார், மார்த்தார், மான்னேர், முத்தின்னார், மேகலார், ராவேர், வட்டின்னார், வானபில்லார்.

 

சம்பந்தி முறை உள்ளவர்கள்

அத்திகார், அரனூரிவார், அப்பலார், ஆரிக்கட்டலார், இனுகுல்லார்,  ஈர்கொம்மலார், உப்பலார், ஏரவண்டார், எலமந்தலார், எங்கட்லார், எர்ரமுனிவார், ஏசுகுரார், ஏட்டுகூரார், ஐத்தார், ஒண்டபிண்டியார், ஓலேரார், ஓர்கண்டியார், கேசார்,  கிலேரார், கொரப்பட்டியர், கோவேர்,  கொண்டார்,   கொம்மின்னார், கொள்ரார், கொஞ்சுரார்,  காளாஸ்திரியார், கொரகூட்டவார்,  குன்றார், குண்டூரார், குஜ்ஜலார்,  கென்னீனிவார்,  குருஜார், ஜுலுபிண்டியார், கும்மிடியார், கோராவார்,  சப்பிட்டியார், சம்பார்,  சல்லார்,  சத்திரெட்டியார்,  சாக்கின்னர், சிந்தபுளியார், சிகர்பட்டியார், சீத்தார், சூரியகொண்டலார், சென்டரெட்டியார்,  சோவின்னார், ஜல்லேர்,          தக்குபட்டியார், தாதார், தானூரிவார், தாண்டுகொண்டார், தாவுல்லார், திவ்வியார், நம்புரார்,  நல்ரார், நாங்கல்லார், நாப்பார், நாதல்லார்,  நட்டங்கால்லார்,   நிம்மலார், நீர்கொண்டார்,  நூத்தலபட்டியார், நெல்ரார், பச்சலகுரியார்,பட்டியார், பங்குள்ளார், பெஜவாடார், பப்பாளியார் பிக்குசென்னார்,பிடிக்கட்லார், புளியார், பொம்மின்னார், பொதார், பொஜ்ஜார், பேம்பூரார்,பைண்டோர், மல்லின்னார், மந்தப்பட்டியார், மத்தின்னார், மிரகிபாயலார், முசுன்னார், மேடப்பட்லார், மேதலமெட்லார்,  மோகுரார், மோதகபல்லிவார், ரங்கிபின்னார், ரத்னாலார், ராஜகொண்டலார், ராமார், ராவிட்லார், லங்கார், லிங்கட்லார், வலுவெறியார், வெம்பலார், போரண்டலார், பெல்வம்கொண்டவார், காக்குமானுவார்.               

தாயாதி மற்றும் குலமகள்கள் முகவரி விபரங்கள்.

தாயாதி மற்றும் குலமகள்கள் முகவரி விபரங்களை வலது புறத்தில் இணைத்துள்ளோம். தங்கள் முகவரி ஏதேனும் விடுபட்டிருந்தாலோ  அல்லது   குறிப்பிட்டுள்ள  முகவரியில்  ஏதேனும்  திருத்தங்கள்  இருந்தாலோ   கமிட்டியிடம்
தெரிவித்து விபரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.