NEWS ADDED 2018-10-13 06:38:12
எதிர்கால திட்டங்கள்:

மர கன்று நடுதல்மலைவாழ் மக்களுக்கு உதவி செய்தல் etc.,  இது போன்ற சமுதாய மேம்பாட்டு

பணிகளையும் நம் குலம் சார்பாக மேற்கொள்ளவிற்கிறோம். இது போன்று இன்னும் பல  சமுதாய

பணிகளை  செய்ய முன் வருவது  எதிர்காலத்தில் சமூகத்தின்  மீதான அக்கறை பெருகிட ஏதுவாக

அமையும்.

எதிர்கால திட்டங்கள்:
NEWS ADDED 2018-10-13 06:38:56
இரத்த தானம்

இரத்த தானம்  கொடுக்க விரும்புவர்களின் பெயர் விபரங்கள் நம் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இரத்த தானம் பெற விரும்புவர்கள் “ Blood Donors “பட்டனை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். மேலும் இரத்த

தானம் கொடுக்க விரும்புவர்கள் தங்கள் விபரங்களை கமிட்டியிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இரத்த தானம்
NEWS ADDED 2018-10-13 06:37:25
அன்னதானம்

ஒவ்வொரு மாதமும்  பௌர்ணமி பூஜைகள் முடிந்த பின்பு கிராம மக்களுக்கு கோவில் சார்பாக அன்னதானம் வழங்கப்படுகிறது.

அன்னதானம்